காவல் துறையினர் ஆலோசனை

img

தீக்கதிர் செய்தி எதிரொலி அவிநாசியில் போக்குவரத்து காவல் துறையினர் ஆலோசனை

அவிநாசியில் விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக தீக்கதிரில் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது.